புதுதில்லி வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு நமது நிருபர் அக்டோபர் 1, 2022 வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.25.50 குறைக்கப்பட்டுள்ளது.